skip to main
|
skip to sidebar
we are redy !
Monday, January 4, 2010
கால் வலிக்க நடந்து !
தொண்டை கிழிய கத்தி !
உடல் ரணமாக ஏதேதோ செய்து......
மனமும் சலித்து......
இன்று
அமைதியாய்
சிந்தித்து
மெதுவாய்
கைக்கு ஒரு வேலை செய்ய
நாங்கள் தயார் ..........
இது ஒரு சரித்திரம் ஆகுமா ?
பொறுத்திருந்துதான் பார்ப்பம்
30 வருடம் பொறுத்த எமக்கு
இது புதிதல்ல
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
Facebook Badge
Sivalingam Sivakajan
Create Your Badge
Followers
Blog Archive
▼
2010
(1)
▼
January
(1)
கால் வலிக்க நடந்து !தொண்டை கிழிய கத்தி !உடல் ரணமாக...
About Me
இணுவில்கஜன்
View my complete profile
No comments:
Post a Comment